கொழும்பு வெள்ளவத்தை வீதியில் திடீரென ஏற்பட்ட துளை!

0
142

கொழும்பு – காலி வீதி வெள்ளவத்தை டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தைக்கு அருகாமையில் உள்ள சந்தியில் காலி நோக்கி செல்லும் பாதையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது.

சுமார் 4 அடி விட்டம் கொண்ட பெரிய துளை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக காலியிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பஸ்கள் மற்றும் ஏனைய கனரக வாகனங்கள் கரையோர மார்க்கமாக கொழும்பு நோக்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டன.