‘யாருக்காக எதிர்த்தோமோ அவர்களால் கைவிடப்பட்டோம்’: சாந்தனின் சகோதரர் உருக்கம்

0
116

தாயக விடுதலைக்காய் அர்ப்பணிப்பு செய்த எமது குடும்பம் அநாதரவாக கைவிடப்பட்டுள்ளதாக மறைந்த சாந்தனின் இளைய சகோதரர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு செல்ல உயர்நீதிமன்றம் உத்தரவு

சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு செல்ல அனைத்து உதவிகளையும் வழங்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரின் உடலை கொண்டுசெல்ல இலங்கை தூதரக அனுமதி, இறப்புச் சான்று,பயண ஆவணம் உள்ளிட்டவற்றை பெற அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.