குழந்தைக்கு இந்தப் பெயர்கள் வைக்கத் தடை!

0
118

குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது ஒரு முக்கியமான விடயம். ஏனென்றால் அந்தக் குழந்தை வளர்ந்து இறக்கும் வரையில் அந்தப் பெயரில்தான் அழைக்கப்படும்.

அந்த வகையில் ஒரு சில நாடுகளில் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதற்கு சில தடைகள் உள்ளன. எந்தெந்த நாடுகளில் குழந்தைகளுக்கு பெயர் வைக்க கட்டுப்பாடுகள் இருக்கிறதென பார்ப்போம்.

அமெரிக்கா

அமெரிக்காவின் பிறப்புச் சான்றிதழின்படி இயேசு, ராஜா, ராணி, இயேசு கிறிஸ்து, சாண்டா க்ளாஸ், அடால்ஃப் ஹிட்லர், மெசியா போன்ற பெயர்களை வைப்பதற்கு தடையுள்ளது.

பிரிட்டன்

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்கள் தனி நபரையோ அல்லது ஒரு தரப்பினரையோ புண்படுத்தும் விதமாக இருக்கக்கூடாது. எண்கள் அல்லது குறியீடாக இருந்தால் பெயர்களுக்கு பின்னால் II அல்லது III பயன்படுத்தலாம்.

உலகளாவிய ரீதியில் தடை செய்யப்பட்ட பெயர்கள்

இஸ்லாம், ரோபோகாப், சாரா, பிரின்ஸ் வில்லியம், டெவில், தலுலா ஹவாய், சீஃப் மேக்சிமஸ், செக்ஸ் ஃபுரூட், தோர், டாம், கிரீஸ்மேன், கேமில்லா போன்ற பெயர்களை வைக்கக்கூடாது.