2023 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது: சிறந்த திரைப்படங்களின் பட்டியல் வெளியீடு!

0
169

உலகளவில் திரைப்பட உலகின் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருதுகள் கருதப்படுகின்றன. இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான 96-வது ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் சிறந்த படமாக ஓப்பன்ஹைமர், பார்பி, கில்லர்ஸ் ஆப்தி ஃபுளோர் மூன், புவர் திங்ஸ், மாஸ்ட்ரோ, பாஸ்ட் லிவ்ஸ், தி சோன் ஆப் இன்ட்ரெஸ்ட் உள்பட 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டு தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளன.  இந்தாண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழா எதிர்வரும் மார்ச் 10-ம் திகதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.