ரத்த காயத்துடன் அருண் விஜய்…: அருண் விஜய் நெகிழ்ச்சி பதிவு

0
128

மிஷன் சாப்டர் 1 திரைப் படத்திற்கு கிடைத்திருக்கும் நல்ல வரவேற்பு மற்றும் ஆதரவை நினைவுகூறி நன்றி தெரிவிக்கும் விதமாக அருண் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் நெகழ்ச்சி பதிவை பகிர்ந்துள்ளார்.

அதில் படப்பிடின் போது ஏற்பட்ட காயங்களை புகைப்படம் எடுத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதனையும் பகிர்ந்து மக்கள் கொடுத்திருக்கும் ஆதரவினால் காயங்களின் வலிகள் எதுவுமே தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார். அருண் விஜயின் இந்த பதிவு வலியோடு சேர்ந்து நெகிழ்ச்சியும் ஏற்படுத்தியிருக்கிறது.