இடிமுழக்கம் திரைப்படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

0
167

‘இடிமுழக்கம்’ படம் 22வது பூனே சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரிவில் திரையிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளதாக நடிகர் ஜி.வி. பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளார்.