வெளியானது ஜூனியர் NTRன் ‘தேவரா’ படத்தின் கிளிம்ப்ஸ்: நாயகியாக அறிமுகமாகும் ஸ்ரீ தேவியின் மகள்

0
124

‘தேவரா’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்து வருகின்றது. அதில் ‘இந்த கடல்ல மீன விட அதிகமா ரத்தமும் கத்தியும் கொட்டி கிடக்கு. அதுனால் தான் இதுக்கு பெயரு செங்கடல்’ என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இது படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

மேலும் இயக்குநர் கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் NTR நடித்து வரும் இப்படத்தில் கதாநாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.