தனுஷின் கேப்டன் மில்லர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்: வெளியான புதிய போஸ்டர்

0
142

நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக புதிய போஸ்டருடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேப்டன் மில்லர் படம் பொங்கலையொட்டி வரும் ஜனவரி 12ம் திகதி சர்வதேச அளவில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா படமாக வெளியாகிவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.