17 ஊடகவியலாளர்கள் ஈவிரக்கமின்றி கொலை

0
154

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதல் குறித்து செய்தி வெளியிட்ட 17 ஊடகவியலாளர்கள் ஈவிரக்கமின்றி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களில் 13 பேர் காசா பள்ளத்தாக்கில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் இதுவரை கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் மொத்த எண்ணிக்கை 63ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

17 ஊடகவியலாளர்கள் ஈவிரக்கமின்றி கொலை | 17 Journalists Brutally Murdered Israel Hamas War