குட்டி நயன் அனிகாவின் பிறந்தநாள் புகைப்படங்கள்!

0
155

நடிகை அனிகா சுரேந்திரன் தனது 19வது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். குழந்தை நட்சத்திரமாக அனிகா சுரேந்திரன் கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார். தற்போது அனிகா சுரேந்திரன் தன்னுடைய 19வது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

மேலும் அனிகா ஹிப்ஹாப் தமிழாவின் PT சார், வாசுவின் கர்ப்பிணிகள், தனுஷ் இயக்கும் டி50 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Actress Anikha Surendran Celebrate 19th birthday with mom
Actress Anikha Surendran Celebrate 19th birthday with mom
Actress Anikha Surendran Celebrate 19th birthday with mom