கனடாவில் கோலாகலமாக இடம்பெறவுள்ள செம்மண் இரவு 2023!

0
172

கனடா மார்க்கம் பகுதியில் டிசம்பர் 2 ஆம் திகதி செம்மண் இரவு நிகழ்ச்சி கோலாகலமாக இடம்பெறவுள்ளது. புலம்பெயர் தமிழர் பங்கேற்புடன் செம்மண் இரவு நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு Middlefield C.I, 525 Highglen Ave, Markham பகுதியில் இடம்பெறவுள்ளது.

கனடாவில் கோலாகலமாக இடம்பெறவுள்ள செம்மண் இரவு 2023! | Red Night 2023 To Be Celebrated In Canada

எமது புலம்பெயர் சிறுவர்கள் மற்றும் கலைஞர்களும் தமது கலைத்திறமையினை நிகழ்ச்சியில் வெளிப்படுத்தவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். குளிகால செம்மண் இரவு நிகழ்ச்சியில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.