ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது! (Video)

0
158

எதிர்வரும் ஆண்டு(2024) ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பன நிச்சயம் நடத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் விசேட  உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தேர்தல்கள்..

மேலும், அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் இரண்டும் நடைபெறும்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்ட ரணில்(Video) | 2024 Election Year

அதன்பிறகு ஏனையத் தேர்தல்களும் நடத்தப்படும் என இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

இதேவேளை, 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்த 122 பேருக்கும், எதிராக வாக்களித்த 77 பேருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது நன்றி தெரிவித்தார்.  

Video source from Lankasri
Video source from Lankasri