இணையத்தினை கலக்கும் நடிகை மாளவிகா மோகன்!

0
169

நடிகை மாளவிகா மோகனின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த 2013ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பட்டம் போல’ படத்தின் மூலம் மாளவிகா மோகனன் கதாநாயகியாக அறிமுகமானவர்.

பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழில் களம் இறங்கினார். இதையடுத்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும், ‘மாறன்’ திரைப்படத்தில் தனுஷுடனும் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

தற்போது பா. இரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் மாளவிகா மோகனன் திபாவளி அன்று வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.