நெழியும் ராட்சத பாம்புகளுடன் படுத்துறங்கும் சிறுமி…

0
193

சிறுமி ஒருவர் படுக்கையில் ராட்சத பாம்புகளுடன் படுத்துறங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.

ஆனால் சில தருணங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை இவற்றிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.

சிலர் இதனை கையில் எடுத்து விளையாடுவதையும், அதன் மீது படுத்து உறங்குவதையும் அவ்வப்போது காணொளியாக அவதானித்து வருகின்றோம்.

அப்படியொரு காட்சியே இதுவாகும். இங்கு ராட்சத பாம்புகளுடன் சிறுமி ஒருவர் ஹாயாக படுத்து உறங்குகின்றார். குறித்த காட்சியை அவதானிக்கும் பலரையும் புல்லரிக்க வைத்துள்ளது.