ஒரே மேடையில் இணைந்த நடிப்பின் அசுரர்கள்!

0
169

கேரள அரசு சார்பில் ‘கேரளம் 2023’ என்ற நிகழ்ச்சி இன்று முதல் 7 நாட்கள் நடைபெறுகிறது. திருவனந்தபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்நிகழ்ச்சியை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.

இதில் உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவருடன் மலையாள முன்னணி நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோரும் கலந்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால் மூவரும் ஒரே மேடையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Mohanlal, Mammootty and Kamal Haasan attend Keraleeyam 2023! Viral Video
Mohanlal, Mammootty and Kamal Haasan attend Keraleeyam 2023! Viral Video
Mohanlal, Mammootty and Kamal Haasan attend Keraleeyam 2023! Viral Video