ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

0
154

‘பார்க்கிங்’ திரைப்படம் டிசம்பர் முதலாம் திகதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் இந்துஜா கதாநாயகியாக நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது.

இந்நிலையில் பார்க்கிங் படம் டிசம்பர் முதலாம் திகதி வெளியாவுள்ளதாக புதிய போபஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.