பிரான்சின் குட்டி யாழ்ப்பாண வர்த்தக சங்கம் இன்று முதல் புதிய பெயருடன்..

0
240

பிரான்சில் குட்டி யாழ்ப்பாணம் என அழைக்கப்படும் லாச்சப்பல் வர்த்தக சங்கம் இன்று முதல் புதிய பெயருடன் மக்கள் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் இலங்கை இந்திய வர்த்தக சங்கம் என்ற பெயருடன் இயங்கிய சங்கமானது இன்று முதல் தமிழர் வர்த்தக சங்கம் என்ற பெயருடன் இயங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் பெயர் மாற்றத்திற்கான வாக்கெடுப்பில் கலந்து கொண்டோரில் பெரும் பான்மையாக ஆதரவுக் கரம் உயர்த்திய நிலையில் எவ்வித தடங்களும் இன்றி புதிய பெயர் மாற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிரான்சில் குட்டி யாழ்ப்பாண வர்த்தக சங்கம் இன்று முதல் புதிய பெயருடன் | Small Jaffna France With New Name From Today
பிரான்சில் குட்டி யாழ்ப்பாண வர்த்தக சங்கம் இன்று முதல் புதிய பெயருடன் | Small Jaffna France With New Name From Today