யாழில் தலை முடியினால் வாகனத்தை இழுத்து சாதனை!

0
175

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த திருச்செல்வம் என்பவர் பட்டா ரக வாகனத்தை தலை முடியினால் இழுத்து சாதனை புரிந்துள்ளார். இவர் 100 m தூரத்தை 44 செக்கனில் இழுத்து சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.

உலக சாதனை 

திருச்செல்வம் சென்ற மாதம் தாடை முடியினால் பட்டாரக வாகனத்தை இழுத்து உலக சாதனை படைத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் தலை முடியினால் வாகனத்தை இழுத்து சாதனை (Photos) | Person Break Record In Jaffna

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery