ஈக்வடார் அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொல்லப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகின!

0
209

ஈக்வடார் ஜனாதிபதி வேட்பாளர் பெர்னாண்டோ விலாவிசென்சியோ தலைநகர் குயிட்டோவில் பிரச்சாரக் கூட்டத்தைத் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

கொலை செய்யப்பட்ட நபர் துப்பாக்கிச் சூட்டின் போது ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.