1600 மீட்டர் தாய்ப்பாலை தானமாக கொடுத்து கின்னஸ் சாதனை படைத்த பெண்!

0
158

அமெரிக்க நாட்டில் ஓரிகான் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சுமார் 1600 லீற்றர் தாய்ப்பாலைத் தானமாகக் கொடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

1600 லீற்றர் தாய்ப்பாலைத் தானமாக கொடுத்து கின்னஸ் சாதனை படைத்த பெண்! | Us Woman Donated 1600 Liters Of Breast Milk

எலிசபெத் சியாரா என்ற அந்தப் பெண், ஹைப் பர்லாக்டேஷன் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருடைய உடல் நாளாந்தம் 6.65 லீற்றர் தாய்ப்பாலை உற்பத்தி செய்கின்றது.

தனது தாய்ப்பால் வீணாகப் போவதை விரும்பாத சியாரா தாயை இழந்த பச்சிளம் குழந்தைகளுக்கு உதவ முன்வந்து இதுவரை சுமார் 1600 லீற்றர் தாய்ப்பாலைத் தானமாகக் கொடுத்துள்ளார்.  

1600 லீற்றர் தாய்ப்பாலைத் தானமாக கொடுத்து கின்னஸ் சாதனை படைத்த பெண்! | Us Woman Donated 1600 Liters Of Breast Milk