பணவீக்கம் குறித்து இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

0
142

இலங்கையில் கடந்தாண்டு (2022) செப்டம்பரில் 69.9% ஆக இருந்த பணவீக்கம், கடந்த ஜூன் மாதத்தில் 12% ஆகக் குறைந்தாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த விடயம் இன்றைய தினம் (06-07-2023) மத்திய வங்கி ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூலையிலும் இது 7% வரை குறைவடைக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.