நன்மைகளை வரி வழங்கும் இளநீர்!

0
200

மனிதர்களுக்கு எண்ணற்ற நன்மைகளை செய்து வரும் இளநீர், கோடை சூட்டை தணிப்பதில் முக்கிய பங்கு ஆற்றுகிறது.

தாகத்தை தணிக்கும் இளநீர், எதிர்ப்பு சக்தியை அளிப்பது முதல் புற்றுநோயை தடுப்பது வரை உதவுகிறது.

நன்மைகள்

குறைந்த கலோரி, குறைந்த சர்க்கரை கொண்ட பானம் என்பதால் இளநீரை சர்க்கரி நோயாளிகள் கூட குடிக்கலாம்.

இளநீரின் வழுக்கை என்பது புரதச்சத்து நிறைந்தது என்பதால் இதனை உண்பது உடலுக்கு மிகவும் நல்லது.

எண்ணற்ற நன்மைகளை வரி வழங்கும் இளநீர்! | Young Water That Provides Countless Benefits

குறிப்பாக கர்ப்பிணிகள் நீர் இழப்பு, தலைவலி, கால் வீக்கம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை சந்திக்கும்போது இளநீரை குடித்தால் உடனே குணமாகும்.

வயிற்றுப்போக்கு அம்மை நோய் காலரா போன்றவர்களுக்கு இளநீர் ஒரு சிறந்த டானிக் ஆக உள்ளது. அதுமட்டும்ல்லாது குடல் புழுக்களை அழிக்கும் தன்மை கொண்டது இளநீர்.