70 பயணிகளுடன் பேருந்து விபத்து; பயணிகளின் நிலை என்ன?

0
230

நீர்கொழும்பில் இருந்து ஹங்வெல்ல நோக்கி பயணித்த இ.போ.ச க்கு சொந்தமான பேருந்து ஒன்று கம்பஹா வந்துருகம எனுமிடத்தில் இன்று (02) காலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இவ்விபத்தின் போது 70 பயணிகள் ​​பேருந்தில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காயமடைந்தவர்கள் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அதிவேகம் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

70 பயணிகளுடன் சென்ற பேருந்து விபத்து; பயணிகள் நிலை என்ன? | Bus Accident With 70 Passangers
70 பயணிகளுடன் சென்ற பேருந்து விபத்து; பயணிகள் நிலை என்ன? | Bus Accident With 70 Passangers