பிரிட்டனில் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் ஆடு!

0
207

பிரித்தானியாவில் எதிர்காலத்தைத் துல்லியமாக கணிக்கும் ஆடு ஒன்று இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் இணைவார்களா என்ற கேள்விக்கு கவலையளிக்கும் ஒரு பதிலை கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஸ்கொட்லாந்து எல்லையில் அமைந்திருக்கும் Jedburgh என்ற இடத்தில் வாழ்கிறார் Sue Zacharias. அவரிடம் பில்லி (Billy) என்னும் ஒரு ஆறு வயதான ஆடு உள்ளது.

எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் ஆடு! இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் இணைவார்களா? | A Goat That Accurately Predicts The Future Uk

ஹரியும் மேகனும் விவாகரத்து செய்வார்களா

அது, பதில்கள் எழுதப்பட்டுள்ள அட்டைகள் உதவியுடன் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு துல்லியமாக பதிலளித்து வருவதால் பிரபலமாகியுள்ளது.

பில்லியிடம், இளவரசர்கள் ஹரியும் வில்லியமும் இணைவார்களா என்ற கேள்வி கேட்கப்பட்டபோது இல்லை என பதிலளித்ததாம் பில்லி.

எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் ஆடு! இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் இணைவார்களா? | A Goat That Accurately Predicts The Future Uk

அதேவேளை ஹரியும் மேகனும் விவாகரத்து செய்வார்களா, இணைந்து வாழ்வார்களா என்ற கேள்விக்கு, இணைந்து வாழ்வார்கள் என பதிலளித்தது பில்லி. மேலும், அடுத்து பொதுத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக்கு, கன்சர்வேட்டிவ் கட்சியினர் என பதிலளித்துள்ளது.