பாரில் நடன அழகியுடன் ஆனந்தமாக நடனமாடிய கணவர்; பதம் பார்த்த மனைவி!

0
214

பார் ஒன்றில் நடன அழகியுடன் ஆண் ஒருவர் நடனமாடிய நிலையில் அவர்து மனைவி பலர் முன்னிலையில் கணவரை பளாரென அறைந்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

தனது மனைவியுடன் பார் ஒன்றிற்கு சென்ற கணவர் பாரில் நடன அழகியுடன் கழிப்புடன் நடனமாடியுள்ளார்.

அழகியுடனான நடனத்தில் மெய்மறந்த கணவன், தனது மனைவியும் அருகில் இருப்பதை மறந்துவிட்டார்.

இந்நிலையில் கணவர் வேறொரு பெண்ணுடன் நடனமாடுவதை கண்டு சகிக்காது பொங்கிய மனைவி கூட்டத்திற்கு முன் கணவரை பளாரென அறைந்துள்ளார்.

அதோடு கணவரை கூட்டத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றுவிட்டார். இந்நிலையில் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.