புலம்பெயர் பணியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஜப்பான்!

0
236

இலங்கையின் புலம்பெயர் பணியாளர்களுக்காக, ஜப்பானில் அதிக தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் ஜப்பான் மொழிக் கற்கை குறித்து, கவனம் செலுத்தப்படுகிறது.