கல்லூரி பருவ சமந்தா தோழிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்

0
125

சமந்தா

தென்னிந்தியாவை தாண்டி தற்போது இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் சமந்தா.

இவர் நடிப்பில் அடுத்ததாக சகுந்தலம் திரைப்படம் உருவாகி வரும் நிலையில் குஷி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் இருக்க, பாலிவுட் திரையுலகில் தொடர்ந்து நான்கு படங்களுக்கும் மேல் கமிட் செய்துள்ளார்.

கல்லூரி பருவ சமந்தாவை பார்த்துள்ளீர்களா.. தோழிகளுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் | Samantha Collage Days Viral Photo

அதில், முதலாக ராஜ் மற்றும் டி.கே இணைந்து இயக்கும் சிடேட்டால் வெப் சீரிஸில் நடிக்கவுள்ளார். இந்த வெப் சீரிஸுக்காக கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

கல்லூரி பருவ புகைப்படம்

சமீபத்தில் கூட சண்டை பயிற்சியின் போது கைகளில் ஏற்பட்ட காயங்களின் புகைப்படங்களை சமந்தா வெளியிருந்தார். சமந்தாவின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது கல்லூரி பருவத்தில் தனது தோழிகளுடன் இணைந்து சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..