ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றிய இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் குமார சங்கக்கார!

0
329

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார (Kumar Sangakkara) சமீபத்தில் உலகின் முன்னணி விவாத சமூகமாக இருக்கும் ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றினார். கடந்த 22-02-2023 அன்று ஆக்ஸ்போர்டு யூனியனில் சங்கக்கார சிறப்புரை ஆற்றியுள்ளார்.

ஆக்ஸ்போர்டு யூனியனில் உரையாற்றிய இலங்கை முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்! | Oxford Union Sri Lankan Cricketer Kumar Sangakkara

இதேவேளை, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் இலங்கை சங்கத்தின் தலைவர் இன்சாப் பக்கீர் மார்க்கர் உட்பட ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சக இலங்கை மாணவர்களையும் சங்கக்கார சந்தித்தார்.