திருமணமாகியும் குறையாத கிளாமர் போஸ் கொடுத்த நடிகை ஹன்சிகா

0
43

நடிகர் தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் நடிகையாக பிரபலமாகியவர் வட இந்திய நடிகை ஹன்சிகா மோத்வானி. இதன்பின் மான் கராத்தே, வேலாயுதம், சிங்கம் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

அதன்பின் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த ஹன்சிகா சிம்புவுடன் காதலில் இருந்து பின் அவரைவிட்டு பிரிந்தார்.

உடல் எடையை அதிகரித்ததால் ஹன்சிகா சிலகாலம் உடற்பயிற்சி மேற்கொண்டு உடலை குறைக்க ஆரம்பித்தார். அதன்பின் வாய்ப்பிளக்கும் படியாக படுஒல்லியாக மாறி அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

சமீபத்தில் திடீரென சோஹைல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவருடன் ஹனிமூன் சென்று அங்கு எடுத்த வீடியோவையும் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் திருமணமாகி ஒரே மாதத்தில் கிளாமர் ரூட்டுக்கு மாறி குட்டையான ஆடையில் போட்டோஷூட் எடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.