சிறுவனுடன் மல்லுக்கட்டும் குரங்கு; சேட்டை பிடித்த குரங்கின் வைரல் வீடியோ

0
636

சமீப காலமாக இணையத்தில் பல காணொளிகள் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் இங்கு சிறுவன் மற்றும் குரங்கு இருவரும் மல்லு கட்டும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சிறுவனிடம் சண்டையிட்ட குரங்கு

குரங்குகளின் சேட்டை என்பது ரசிக்கக்கூடிய வகையில் இருப்பதை நாம் பல காணொளியில் அவதானித்திருப்போம். அதிலும் குரங்குடன் குழந்தைகள் சேர்ந்துவிட்டால் அங்கு நடக்கும் ரகளையே தனி தான்.

இங்கு குரங்கு ஒன்று சிறுவனின் தலைமுடியைப் பிடித்து வம்பிழுத்த நிலையில், சிறிதுநேரத்தில் பொறுமையை இழந்த சிறுவன் குரங்கினை படாதபாடு படுத்தியுள்ளான்.

இறுதியில் சிறுவனின் கொடுமையை தாங்கமுடியாத குரங்கு தலைதெறிக்க ஓடியுள்ளது.

click here to watch video:https://www.instagram.com/reel/Clab8SFp2Jo/?utm_source=ig_web_copy_link