யாழில் 42 நாட்களே ஆன ஆண் குழந்தை உயிரிழப்பு!

0
169

பிறந்த 42 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று பலியான சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

இச் சம்பவம் யாழ் அல்லைப்பிட்டி 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ராயதீபன் டேனுயன் என்று தெரிய வந்துள்ளது.

சம்பவம்  

பால் குடித்து விட்டு தூங்கிய குழந்தையை அதிகாலையில் பெற்றோர் பார்த்த போது அக் குழந்தையின் வாயில் இருந்தும் மூக்கில் இருந்தும் இரத்தம் கசிந்து உள்ளதை கண்டுள்ளனர்.

அத்தோடு அக் குழந்தையை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அக் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று கொண்டிருந்த வேலையே குழந்தை இருந்துள்ளதாக தெரிவிக்கப்டுள்ளது.

மேலும் குழந்தையின் மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

https://www.taatastransport.com/