இனி ஹோம்லி நடிகை என்று சொல்ல முடியாது… கிளாமர் பக்கம் போன ஐஸ்வர்யா ராஜேஷ்

0
198

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவர். ஹீரோயின் ரோலாக இருந்தாலும் சரி, தங்கச்சி ரோலாக இருந்தாலும் சரி அவர் நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் தான் நடித்து வருகிறார்.

இருப்பினும் சமீப காலமாக அவருக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்ட காரணத்தினால் அவர் சற்று கிளாமர் காட்ட தொடங்கிவிட்டார்.

இந்த காலத்தில் கிளாமர் இல்லாமல் ஜெயிப்பது கஷ்டம், மற்ற நடிகைகளின் போட்டி அதிகமாக இருப்பதால் ஐஸ்வர்யா ராஜேஷும் கிளாமர் பக்கம் சென்றிருக்கிறார்.

தற்போது வெளிநாட்டில் அவர் தொடை தெரிய ஒரு உடையில் போட்டோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார் அவர்.

 
Gallery Gallery Gallery