கடந்த 8 மாதங்களில் 1,473.3 பில்லியன் ரூபாயை அச்சிட்ட மத்திய வங்கி!

0
298

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இலங்கை மத்திய வங்கி 31.6 பில்லியன் ரூபாயை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் மூலம் முதல் 8 மாதங்களில் மொத்தமாக 1,473.3 பில்லியன் ரூபாய் பணம் அச்சிடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

https://www.taatastransport.com/