இலங்கை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பறக்கவிடப்பட்ட நந்திக் கொடிகள்!

0
483

இலங்கையில் தீபாவளியை கொண்டாடும் வகையில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நந்திக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

இதேவேளை, ஜனாதிபதி செயலக வளாகத்தில் நந்திக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன், மின் விளக்குகளும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இலங்கை ஜனாதிபதி செயலகத்தின் முன் பறக்கவிடப்பட்ட நந்திக் கொடிகள்! | Nandi Flags Flown Sri Lanka Presidential Office

அண்மையில், இந்து பூஜைகளில் ஒன்றான நவராத்திரி விழா, ஜனாதிபதி சார்பில் அமைப்புச் செய்யாமை தொடர்பில் இந்துக்களால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

இலங்கை ஜனாதிபதி செயலகத்தின் முன் பறக்கவிடப்பட்ட நந்திக் கொடிகள்! | Nandi Flags Flown Sri Lanka Presidential Office

இது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு சென்று தீபாவளியை சிறப்பாக கொண்டாடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.