பிக்பாஸ் சிவானி படவாய்ப்பிற்காக இப்படி இறங்கிட்டாரா!

0
368

சிவானி நாரயணன்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரிடமும் மிகவும் பிரபலமானவர் சிவானி நாராயணன். இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது பாலாஜி முருகதாஸுடன் காதல் வதந்திகளில் சிக்கினார்.

இவரின் கிளாமர் போட்டோஷுட்டிற்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

அதுவே அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்க உதவியது. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி மனைவியாக ஒரு சின்ன ரோலும் கிடைத்தது.

போட்டோஷுட்

ஆனால், சிவானி இதுவரை இப்படி ஒரு கிளாமர் போட்டோஷுட் நடத்தியது இல்லை என்பது போல் இவர் இறக்கிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ஏன் பட வாய்பு கிடைக்கவில்லை என்று இப்படி இறக்கிட்டாரா என்று கேட்க தொடங்கி விட்டனர்.

Gallery
Gallery
Gallery
Gallery