படுக்கையறை வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை அபிராமி!

0
758

மிஸ் தமிழ்நாடு மாடலிங் போட்டி 2016ன் டைட்டில் வின்னர் அபிராமி வெங்கடாசலம். இதன் மூலம் வெப் சீரிஸ்களில் நடித்து வந்த அபிராமி ஆல்பம் பாடல்களிலும் நடித்து வந்தார்.

அதன்பின் 2019 அஜித் நடிப்பில் பிங்க் படத்தின் ரீமேக்காக வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் ஃபமிதா பானு கதாபாத்திரத்தில் நடித்தார். படம் வெளியாகும் முன்பே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

56 நாட்கள் வீட்டில் இருந்த அபிராமி இதனையடுத்து ஒருசில வெப் தொடர், ஆல்பம் பாடல்களில் மட்டுமே நடித்து வந்தார். ன் இணையத்தில் ஆக்டிவாக இருந்தும் போட்டோஷூட் புகைப்படங்கள் பரத நாட்டிய வீடியோக்களை பகிர்ந்து வந்தார்.

ஓடிடி தளத்தில் ஆரம்பித்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கு பெற்று 5வது ரன்னர் அப் இடத்தினை பெற்றார்.

இணையத்தில் எப்போது ஆக்டிவாக இரு எதாவது புகைப்படத்தை வெளியிட்டு வருவார் அபிராமி. அந்தவகையில் வெறும் சட்டையும் பாட்டு பாடிய படுக்கையறை வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.