பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்!

0
661

விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

கடந்த வாரம் மைனா நந்தினியும் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக நுழைந்துள்ளார்.

கமல்ஹாசன் இடம்பெற்ற முதல் வாரம் நிகழ்ச்சி நன்றாக ஹிட்டாக ஓடி கொண்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசனுக்கு ரூ. 75 கோடி வரை சம்பளம் என ஏற்கெனவே தகவல் வந்துவிட்டது.

  1. தனலட்சுமி- ரூ.11 முதல் 20 ஆயிரம்
  2. நிவா- ரூ. 12 முதல் 18 ஆயிரம்
  3. குயின்சி- ரூ. 15 முதல் 20 ஆயிரம்
  4. விஜே கதிரவன்- ரூ. 18 முதல் 22 ஆயிரம்
  5. மகேஸ்வரி- ரூ. 18 முதல் 23 ஆயிரம்
  6. அமுத வாணன்- ரூ. 23 முதல் 27 ஆயிரம்
  7. விக்ரமன்- ரூ. 15 முதல் 17 ஆயிரம்
  8. சாந்தி- ரூ. 21 முதல் 26 ஆயிரம்
  9. ஜனனி- ரூ. 21 முதல் 26 ஆயிரம்
  10. ADK- ரூ. 16 முதல் 19 ஆயிரம்
  11. ராம் ராமசாமி- ரூ. 12 முதல் 15 ஆயிரம்
  12. ரச்சிதா- ரூ. 25 முதல் 28 ஆயிரம்
  13. மணிகண்டன்- ரூ. 18 முதல் 24 ஆயிரம்
  14. செரினா- ரூ. 23 முதல் 25 ஆயிரம்
  15. ஆயிஷா- ரூ. 28 முதல் 30 ஆயிரம்
  16. ராபர்ட் மாஸ்டர்- ரூ. 25 முதல் 27 ஆயிரம்
  17. அஸீம்- ரூ. 22 முதல் 25 ஆயிரம்
  18. ஷிவின்- ரூ. 20 முதல் 25 ஆயிரம்
  19. அசல் கோளாறு- ரூ. 15 முதல் 17 ஆயிரம்
  20. ஜி.பி.முத்து- ரூ. 15 முதல் 18 ஆயிரம்