2வது சுற்று வாக்குப்பதிவில் அதிக வாக்குகள் பெற்ற ரிஷி சுனக்!

0
532

பிரித்தானிய பிரதமருக்கான முதல் சுற்று வாக்கெடுப்பில் முன்னாள் பிரித்தானிய நிதி மந்திரி ரிஷி சுனாக் (Rishi Sunak) அதிக வாக்குகளை பெற்றார்.

இந்த தேர்தலில் ரிஷி சுனாக் 88 வாக்குகளும் பென்னி மோர்டான்ட் 67 வாக்குகளும் மற்றும் டிரஸ் லிஸ் 50 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Benny Mordant

நிதி மந்திரி நதீம் ஜகாவி மற்றும் முன்னாள் மந்திரி ஜெரேமி ஹன்ட் ஆகிய 2 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

Liz dress

இந்த போட்டியில் மற்றொரு இந்திய வம்சாவளியான அட்டர்னி ஜெனரல் சுவெல்லா பிரேவர்மென் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

2வது சுற்று வாக்கெடுப்பிலும் அதிக வாக்குகளை பெற்ற ரிஷி சுனாக்! | Rishi Sunak Got Most Votes In2nd Round Of Voting
Attorney General Suella Bravermen

இதனை தொடர்ந்து இன்று நடந்த 2வது சுற்று வாக்கெடுப்பில் ரிஷி சுனாக் அதிக வாக்குகள் பெற்று உள்ளார். அவர் 101 வாக்குகளை பெற்று முதல் இடத்தில் உள்ளார்.

Nadhim Zahawi

அவரை தொடர்ந்து வர்த்தக மந்திரி பென்னி மோர்டான்ட் 83 வாக்குகளும், வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் 64 வாக்குகளும் பெற்று உள்ளனர்.

Jeremy Hunt

சுவெல்லா பிரேவர்மேன் 27 வாக்குகளையே பெற்றுள்ளார். இதனால், அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார். டாம் டுகென்டாட் 32 வாக்குகளும், கெமி பெடனாக் 49 வாக்குகளும் பெற்றுள்ளனர்.