ஊரடங்கு உத்தரவின் போதும் ரயில் சேவைகள் இயங்கும்

0
164

மேல் மாகணத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் பணிகளுக்கு சென்றுள்ளவர்கள் வீடு திரும்புவதற்கான தொடருந்து சேவைகள் முன்னெடுக்க பட உள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர்கள் தெரிவித்துள்ளார்.

உடன் அமுலாகும் வகையில் மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்குமாறு காவல் துறையினருக்கு பதில் ஜனாதிபாதிக்குரிய அதிகாரங்களைக் கொண்டு பிரதமர் ரணில் விக்ரம சிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.