ஜனாதிபதி கோட்டாபய வெளியேறுமாறு சபையில் கூச்சல்!

0
267

இன்றைய தினம் நாடாளுமன்றில் பிரதமர் ரணில் தாம் பதவி விலகுவதாக கூறியவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கோ ஹோம் கோட்டா என கூச்சலிட்டனர்.

ஜனாதிபதி முன்னிலையில் ” கோ ஹோம் கோட்டா ” என்று கோக்ஷமெழுப்பி எதிர்க்கட்சி எம்.பிக்கள் சபையில் போராட்டம் நடத்தியிருந்தனர்.

ஜனாதிபதி கோட்டாபயவை வெளியேறுமாறும் அவர்கள் கூச்சலிட்டனர். இதனையடுத்து, சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஒத்திவைத்தார்.