Sri LankaSri Lanka News மத்திய வங்கியின் படி டொலரின் இன்றைய விலை! By Priya - 19/05/2022 0 280 FacebookTwitterPinterestWhatsApp இலங்கை மத்திய வங்கியின் படி, அமெரிக்க டொலர் இன்று மூன்றாவது நாளாகவும் மாற்றமின்றி உள்ளது. அமெரிக்க டாலரின் விற்பனை விலை ரூ. 364.63, பதிவாகியுள்ளது.