CINEMA D.இமான் இரண்டாவது திருமணம்!! By Kowsi - 15/05/2022 0 404 FacebookTwitterPinterestWhatsApp தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான D.இமான் இன்று (மே 15ஆம் தேதி) இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மேலும் அவரது புது மணப்பெண்ணுடனான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.