புதிய அரசில் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் பதவி உறுதி!

0
312

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவையில், டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பரிந்துரைக்கமையவே டக்ளசுக்கு அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதென அறியமுடிகின்றது.

மேலும் , தினேஷ் குணவர்தன, அலிசப்ரி, ஜீவன் தொண்டமான், சுயாதீனமாக செயற்படும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரும் அமைச்சரவையில் இடம்பெறக்கூடும் என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.