ஊரடங்கு நேரத்திலும் இவை திறந்திருக்கும்!

0
302

நாட்டில் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டிருந்தாலும் அரச மற்றும் தனியார் மருந்தகங்கள், தனியார் நேர்சிங் ஹோம்கள்ள் மற்றும் சிகிச்சை நிலையங்கள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவை இரவு 7 மணி வரை திறந்து வைத்திருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த அனுமதியை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் வழங்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.