நாடாளுமன்ற பாதுகாப்புக்கு போலீஸ் நடவடிக்கை

0
426

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காகவும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்பட 6 அதிகாரிகளை நியமிக்குமாறு பொலிஸ்மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அமைச்சர்களின் பாதுகாப்பு பிரிவு புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது