இன்றைய ராசிபலன் {08 ஏப்ரல் 2022}

0
148

மேஷம்

மேஷ ராசிக்கு இன்று உங்கள் வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும். உங்களின் கடின உழைப்பினால் அதிர்ஷ்டமும், தைரியமான மன நிலை உங்களுக்கு துணை நிற்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். தொழில் ரீதியான சீரான முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
உங்கள் வேலையில் சரியான திட்டமிடலுடன் செயல்படுங்கள். அதில் நல்ல வெற்றியை அடைந்திட முடியும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கு பல வழிகளில் சமுக தொடர்பு அதிகரிக்கும். வேலையில் நல்ல வெற்றி அடைய பாடுபடுவீர்கள். உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் அமைய அதற்கான சில உதவிகளை நண்பர்கள் செய்வார்கள்.

புதிய வேலைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் வார்த்தைகளில் கனிவு தேவை. சரியான யோசனையும், கவனத்துடனும் உங்கள் வேலையை செய்யவும்.

உத்தியோகத்தைப் பொறுத்த வரையில் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால், கடினமாக வேலையைக் கூட எளிதில் செய்து முடிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். நண்பர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

மிதுனம்

வரவுக்கு மீறிய செலவு ஏற்படும். எதிலும் சற்று சிக்கனத்தோடு செயல்படவும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும் பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. ஒன்றும் இல்லாத காரணத்திற்கு வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

பணவரவுகள் சிறப்பாக இருந்து எதையும் சமாளிக்கக்கூடிய நிலை இருந்தாலும், பொறுமையுடன் செயல்படுவது நல்லது. அதிலும் குறிப்பாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

கடகம்

இன்று உங்களுக்கு பண வரவு திருப்திகரமாக இருந்து, உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய அருமையான நாள். குடும்பத்தில் மங்களகரமான காரியங்கள் கைகூடும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள்.
தொழில் ரீதியாக நீங்கள் நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொண்டு எளிதில் சமாளித்து லாபகரமான பலன்களை அடைவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள் என்பதால், எதையும் சாதிக்கக்கூடிய ஆற்றலும், மன நிலையும் இருக்கும்.

சிம்மம்

நீங்கள் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலனை அடைவீர்கள். நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்த பிரச்னைகள் விலகும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிரிகள் நீங்குவார்கள்.

குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் வழியே ஒரு நல்ல விஷயங்கள் நடக்கும்.

தொழில் ரீதியாக பார்க்கும் போது புதிய முயற்சிகளில் ஈடுபட்டு தொழிலை விரிவுபடுத்துதல் போன்ற நிகழ்வுகள் நடக்கும். உத்தியோகத்தைப் பொறுத்த வரையில் உங்களுக்கு இருந்த வேலைப்பளு, பழிச்சொற்கள் விலகி நல்ல பெயரை எடுக்கலாம். உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இருப்பினும் வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருப்பது நல்லது.

கன்னி

ஒரு வளமான பலனை அடைவீர்கள். உடன் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்களின் செயல்கள் வெற்றி அடையும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். தொழில் ரீதியாக ஒரு வளமான பலனை அடையக்கூடிய அதிர்ஷ்டமான நாள். வேலையாட்கள் சாதகமாக செயல்படுவார்கள்.

உத்தியோகத்தில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட நாட்களாக வேலை இல்லாமல் இருந்தவர்களுக்குக் கூட ஒரு நல்ல நிறுவனத்திலிருந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு வெளியூரிலிருந்து கூட நல்ல செய்தி கிடைக்கும்.

துலாம்

உங்களுக்கு பல்வேறு வகையில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்வீர்கள். நண்பர்கள் மூலம் நல்ல அனுகூலமான பலன் கிடைக்கும்.

குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக பார்க்கும் போது கடந்த கால தொழில் தடைகள் நீங்கி ஒரு வளமான நிலை ஏற்படும்.

உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு இருந்தாலும், மற்றவர்களின் வேலையை எடுத்து செய்ய வேண்டிய நிலை இருக்கும். பேச்சிலும், செயலிலும் ஒரு வளமான பலனை அடைவீர்கள். பயணங்கள் மூலம் நன்மை உண்டாகும்.

விருச்சிகம்

இன்று நாள் முழுவதும் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. அதன் பின்னர் உங்களுடைய பலமும், வளமும் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சியில் ஒரு ஏற்றம் மிகுந்த பலனைப் பெறலாம். மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்னியம் சிறப்பாக இருக்கும்.

தொழிலில் ஒரு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு இருந்தாலும், மற்றவர்களுடன் பேசும் போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம்.

தனுசு 

ஒரு வளமான பலனை அடைவீர்கள். உடன் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்களின் செயல்கள் வெற்றி அடையும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். தொழில் ரீதியாக ஒரு வளமான பலனை அடையக்கூடிய அதிர்ஷ்டமான நாள். வேலையாட்கள் சாதகமாக செயல்படுவார்கள்.

உத்தியோகத்தில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட நாட்களாக வேலை இல்லாமல் இருந்தவர்களுக்குக் கூட ஒரு நல்ல நிறுவனத்திலிருந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு வெளியூரிலிருந்து கூட நல்ல செய்தி கிடைக்கும்.

மகரம் 

உங்களுக்கு தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். எளிதில் முடியக்கூடிய வேலைகள் கூட சற்று இழுபறியாக இருக்கும். தொழில் ரீதியாக அலைச்சல்கள் அதிகப்படியாக இருக்கும். வேலை ஆட்களை அனுசரித்து செல்வது அவசியம்.

பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும் என்றாலும் தேவையற்ற பயணங்கள் ஏற்படக்கூடும்.
உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். சக நண்பர்களுடன் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடித்தால் எதையும் எதிர் கொள்ளக்கூடிய நல்ல நாளாக அமையும்.

கும்பம் 

ஒரு வளமான பலனை அடைவீர்கள். உடன் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்களின் செயல்கள் வெற்றி அடையும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். தொழில் ரீதியாக ஒரு வளமான பலனை அடையக்கூடிய அதிர்ஷ்டமான நாள். வேலையாட்கள் சாதகமாக செயல்படுவார்கள்.

உத்தியோகத்தில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட நாட்களாக வேலை இல்லாமல் இருந்தவர்களுக்குக் கூட ஒரு நல்ல நிறுவனத்திலிருந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு வெளியூரிலிருந்து கூட நல்ல செய்தி கிடைக்கும்.

மீனம்

நீங்கள் சற்று முன்கோபத்தை கட்டுப்படுத்தி நிதானமாக செயல்பட்டால் லாபகரமான பலன்களை நிச்சயம் பெறலாம். உங்களுடைய செயல்களுக்கு உடன் இருப்பவர்களின் ஆதரவு இருக்கும்.தொழில் ரீதியாக இருந்த பிரச்னைகள் விலகி அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரிகளிடம் பேசும் போது வாக்குவாதங்களைத் தவிர்த்து பேசுவது அவசியம். சிலருக்கு எதிர்பாராத உதவிகள் கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்கும். இதுபோன்ற அருமையான பலன்களைப் பெறக்கூடிய நாளாக இருக்கும்.

சின்ன சின்ன எதிர்ப்புகள் வந்தாலும், அதை சமாளித்து, நல்ல பலனைப் பெறக்கூடிய வகையில் செயல்படுவீர்கள். பண விஷயத்தில் கவனமாக இருப்பது, சிக்கனத்தை கவனத்தில் கொண்டு வீண் செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம்.