நாளை நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் குறைகிறது!

0
377

நாளை நள்ளிரவு முதல் தனியார் பஸ் கட்டணத்தை குறைப்பதற்குத் தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. Bus Charges Reduce Tomorrow Sri Lanka Tamil News

தனியார் பஸ் கட்டணத்தை நாளை நள்ளிரவு முதல் 2 வீதத்தால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகத் தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஆரம்ப பஸ் கட்டணத்தில் எவ்வித மாற்றமுமில்லையென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

அழுத்தங்களுக்கு பயந்து பின்வாங்க போவதில்லை! பேரணியில் மைத்திரி சூளுரைப்பு!

பெரும்பான்மை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர்! சபாநாயகர் அறிக்கை!

பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

Tamil News Group websites