‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3?

0
977
Shankar movie 2 point 0 trailer release, Shankar movie 2 point 0 trailer, Shankar movie 2 point 0, Shankar movie, 2 point 0 trailer release, Tamil Cinema News, Latest Tamil Cinema News

ரஜினி ஷங்கர் கூட்டணியில், சிவாஜி, எந்திரன் படங்களுக்குப் பிறகு ‘2.0’வில் உருவாகி வருகிறது. எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் இப்படத்தில் அக்ஷய் குமார், எமி ஜாக்ஸன் நடித்துள்ளனர். இது 3டியில் உருவாகியிருக்கிறது. Shankar movie 2 point 0 trailer release

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் ஏற்கெனவே வெளியாகியுள்ள நிலையில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதே வேளை இப்படத்தின் டிரெய்லர் நவம்பர் 3ம் திகதி வெளியாகிறது எனத் தகவல்கள் பரவிவருகிறது.

மேலும் இந்த டிரெய்லர் வெளியீட்டை ஒரு நிகழ்வாக நடத்தவும் ‘2.0’ படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

Shankar movie 2 point 0 trailer release, Shankar movie 2 point 0 trailer, Shankar movie 2 point 0, 2 point 0 trailer release, Tamil Cinema News, Latest Tamil Cinema News
Photo  Credit – Google

தொடர்புடைய செய்திகள்

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

எமது ஏனைய தளங்கள்