கார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

0
1071
Karthi Dev movie Rakul Preet Singh, Karthi Dev movie Rakul Preet, Karthi Dev movie Rakul, Karthi Dev movie, Dev movie, Tamil Cinema News, latest Tamil Cinema News

‘கடைக்குட்டி சிங்கம்’ வெற்றிக்கு பின் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தேவ்’. ரஜத் ரவிஷங்கர் இயக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக மீண்டும் ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். இது கார்த்தியின் 17வது படம். Karthi Dev movie Rakul Preet Singh

கெஸ்ட் ரோலில் கார்த்திக் நடிக்க, முக்கிய வேடங்களில் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.விக்னேஷ், அம்ருதா, ரேணுகா ஆகியோர் நடிக்கின்றனர். ஹரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இதற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதனை ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

Karthi Dev movie Rakul Preet Singh, Karthi Dev movie Rakul Preet, Karthi Dev movie Rakul, Tamil Cinema News, latest Tamil Cinema News
Photo  Credit – Google

தொடர்புடைய செய்திகள்

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

எமது ஏனைய தளங்கள்