விஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது

0
591
thimiru pudichavan tamil movie teaser

‘நம்பியார்’ படத்தை இயக்கிய கணேஷா இயக்கத்தில் போலீஸாக விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘திமிரு பிடிச்சவன்’. ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். ரிச்சர்ட் எம்.நாதன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். thimiru pudichavan tamil movie teaser,tamil news,today latest video updates,tamilnewslive.com

விஜய் ஆண்டனி நடித்த ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான தலைப்புகளை வைத்து தனக்கென ஒரு பாணியில் வருபவர். அப்படி அவர் நடித்த ‘நான்’, ‘பிச்சைக்காரன்’, ‘சைத்தான்’, ‘எமன்’ உள்ளிட்ட படங்களும் அடங்கும்.

தற்போது , விஜய் ஆண்டனியின் ‘திமிரு பிடிச்சவன்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே டிரெண்டாகி வருகிறது.

Video Source: Vijay Antony

thimiru pudichavan tamil movie teaser

Tamil News Group websites

Tags: tamil news videos,today trending tamil news,trending video updates,today viral video, tamil news